tag:blogger.com,1999:blog-2532383954016498927.post8249848436810905083..comments2023-10-18T20:33:05.628+05:30Comments on சந்தனச் சிதறல்: ஆனந்தவிகடனும்--”அம்மா--அய்யா”--”விகடமும்”எஸ்.ஆர்.சேகர்http://www.blogger.com/profile/00068464259541181451noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2532383954016498927.post-90938829073752711742015-11-30T13:29:27.736+05:302015-11-30T13:29:27.736+05:30சேகர் அவர்களே எதற்கு "தைரியம் இருந்தால்"...சேகர் அவர்களே எதற்கு "தைரியம் இருந்தால்" என்றெல்லாம் பதட்டப்படுகிறீர்கள்? உங்களைப் பாராட்டி எழுதிய நண்பரும் கூட பெயரில்லாதவர் தானே?உவத்தலின் போது ஏற்படாத உறுத்தல் காய்த்தலின் போது வருவதேன்? தவிரவும் பெயரில்லாமல் ஒளிந்து கொண்டு நானொன்றும் கீழ்த்தர வசவுகள் எதனையும் செய்துவிடவில்லை தானே? ஏதோ ஒரு பெயரை சொல்லிவிட்டு அல்லது புனைபெயரை தாங்கி எழுதிவிட்டால் மனநிறைவு கொள்வீர்களா? ஒருவேளை "தைரியமாக" என் பெயரை சொல்லி விட்டால் என்ன மாதிரியான எதிர் வினை புரிவீர்கள் நண்பரே? கருத்தால் எதிர்கொள்வீர்களா அல்லது வேறு வகையிலா? எந்த 'க்ளு' வும் விடாமல் இருக்குமளவிற்கு தயாரிப்பு செய்து கொள்ள வேண்டிய காரியம் எதையும் செய்யாததால் நீங்கள் கண்டுபிடிப்பது பற்றி எனக்கு 'கிலி' ஏதுமில்லைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2532383954016498927.post-37245973195093012182015-11-29T21:27:47.890+05:302015-11-29T21:27:47.890+05:30என் அசிங்கத்தை வெளியில் காட்டிய அன்புத்தம்பி--தைரி...என் அசிங்கத்தை வெளியில் காட்டிய அன்புத்தம்பி--தைரியம் இருந்தால் தன் பெயரை வெளியில் காட்டட்டும்..ஓரளவு என்னால் ஊகிக்க முடிகிறது யாரென்று..நீங்களே..பல “க்ளூ” கொடுத்து விட்டீர்கள்..தம்பி
எஸார்ரஸ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2532383954016498927.post-65698331700101501712015-11-29T21:22:38.957+05:302015-11-29T21:22:38.957+05:30பெயர் வெளியிடமுடியாத நிலையில் பெருமிதரே..என் அன்பு...பெயர் வெளியிடமுடியாத நிலையில் பெருமிதரே..என் அன்பு நண்பரே,,
நீங்கள் சொல்லும் டி .வி யில் ”தாலியை” தூக்கியெறியும் சித்தாந்த ரீதியான உரசலை செய்தார்கள்..எங்களை குறை சொன்னதற்காக அல்ல நாங்கள் போகாமல் இருந்தது..
இதுவரை ஆள்ங்கட்சியாக இருக்கும் போதும் எதிற்கட்சியாக இருந்த காலத்திலும் சரி--பேனலில் மூன்றுபேர் எங்களுக்கு எதிராகவும் நாங்கள் எப்போதும் போல் தனியாகவும்தான் போராடுவோம்..
தற்போது திமுக “தங்களை எதிர்த்தும் ஆள்ங்கட்சிக்கு ஆதரவாக் தந்தி இருக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு..சித்தாந்தம் எங்கும் வரவே இல்லை என்பதை உண்ரவும் --srssr.sekharnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2532383954016498927.post-80920334926004481392015-11-29T21:10:37.520+05:302015-11-29T21:10:37.520+05:30சேகர்ஜி(!) நீங்கள் செய்கிற தமிழ் கொலை சகிக்க முடிய...சேகர்ஜி(!) நீங்கள் செய்கிற தமிழ் கொலை சகிக்க முடியவில்லை.தமிழில் தட்டச்சு செய்யத் தெரிந்த யாரையாவது உதவிக்கு அழைக்கலாம்.அது போக பிஜேபியின் சகிப்பின்மைக்கு துணை கிடைத்த உங்களது ஆனந்தம் புரிந்து கொள்ளக் கூடியதே.திமுக என்கிற கட்சி ஒரு தொலைக்காட்சியை புறக்கணிப்பது சரியா தவறா என்கிற முடிவை ஆராய பிஜேபிக்கு தகுதியிருக்கிறதா? பு த சானலை தாலி பிரச்சினை,டிபன் பாக்ஸ் தாக்குதல் சம்பவங்களுக்கு பிறகு பிஜேபி 'தள்ளி' வைக்க வில்லையா? உங்கள் கவலையெல்லாம் உங்களுக்கு அருமருந்தாக வந்து வாய்த்திருக்கிற,ஆர் எஸ் எஸ் குலக்கொழுந்து பாண்டே என்கிற அபூர்வ சிந்தாமணியின் அராக்கிரம சபையில் திமுக அசிங்கப்படுவதை இனி பார்த்து ரசிக்க முடியாது என்பது தானே? ஆனாலும் இரண்டு நாள் முன்னதாக கோவையிலிருந்து கொண்டு நீங்கள் 'வாண்டடாக' வம்பில் வந்து விழுந்து செந்திலிடமும் அவையிலிருந்த எல்லோரிடமும் அசிங்கப்பட்டதை நினைத்தால் இன்றும் சிரிப்பு வருகிறது.அதற்கென்ன செய்வது இது என்ன முதல் முறையா அல்லது கடைசி முறை என்று தான் சொல்லிவிட முடியுமா என்று மனதுக்குள் சலித்துக் கொள்கிறீர்கள் தானே? என்னங்க பண்றது நீங்க குஜராத்திலோ மகாராஷ்டிரத்திலோ பிறவாமல் தமிழ்நாட்டில் அல்லவா பிறந்துள்ளீர்கள்? Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2532383954016498927.post-35218750699947912262015-11-29T18:42:55.061+05:302015-11-29T18:42:55.061+05:30EXCELLENT WRITE UP. INTOLERENCE OF KALAIGNAR IS WE...EXCELLENT WRITE UP. INTOLERENCE OF KALAIGNAR IS WELL KNOWN. IF THE
HINDU PAPER WROTE AGAINST JAYALALITHA HE WILL CUT AND PASTE IN
MUROSOLI. AND IF THE SAME HINDU WRITES AGAINST HIM HE WILL TELL BRAHMINS IN THE NEWSPAPER MEDIA AND TELEVISION CHANNELS
ARE HATCHING A CONSPIRACY AGAINST HIM AND ACCUSE THE HINDU PAPER
AS MOUNT ROAD MAHAVISHNUAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2532383954016498927.post-72322210546812589992015-11-29T18:15:14.196+05:302015-11-29T18:15:14.196+05:30FantasticFantasticshyamhttps://www.blogger.com/profile/03703042283501578511noreply@blogger.com