Pages

Thursday, April 14, 2011

இளமையில் எங்கிருந்தார் இராகுல் காந்தி





ராகுல் காந்தி சென்றவிடமெல்லாம் காங்கிரஸை தோற்கடித்து, ”அதை இல்லாமல் செய்துவரும் பெரும்பணியை” --செய்துவருவது நாம் அறிந்ததே..அந்தவகையில் தமிழ்நாட்டிற்கும் வந்து காங்கிரஸையும்--திமுகவையும் தோற்கடிக்கப் போகும் பெருமையை ( மே--13ந்தேதி புரியும்).செய்திருக்கிறார்.

கேரளாவிற்கு சென்று அங்கு 87 வயது “அச்சுவை” சாடியிருக்கிறார். மீண்டும் முதல்வரானால் 87 வயது “அச்சுவிற்கு “--பதவி முடியும் போது 92 வயதாகுமாம்.பெரியவர்களை மதிக்கும் தேசம் இது--கொஞ்சம் காலம் முன்பு வரை காங்கிரஸ் தலைவர்களின் சராசரி வயது 75.

திடீர் தலைவரான இவருக்கு இவை தெரிந்திருக்க நியாமில்லை.
அது போகட்டும் .இவர் ஆதரிக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு எத்தனை வயதாம்?--தமிழ்நாட்டில் 87 என்ற எண் நல்ல எண்--கேரளாவில் அதே 87 என்ற எண் கெட்ட எண்ணா?--








எவ்வளவோ வெளிநாட்டவர் இந்தியாவிற்கு வந்து ஆன்மீக பலம் பெற்றனர்..

ராகுலின் 15 வயது முதல் 30 வயதுவரையிலான இருந்த இடம் யாருக்கும் தெரியவில்லை ...இந்தியாஅவில் பிறந்த இந்த வெளிநாட்டவர் பெண்மீக பலம் நாடி ஏதோ ஒரு நாட்டில் இருந்திருக்கலாம்--நாடுதான் தெரியவில்லை---

--

1 comment:

M.Mani said...

இன்றுதான் தங்கள் பிளக்கைப் பார்த்தேன். தோல்வித்திலகத்தைப் பற்றி எழுதியது தமிழகத்தில் நடந்துவிட்டது.
வெளிநாட்டில் இந்தப்பிள்ளை அம்மாவைப்போல்? பெரிய படிப்பு படித்துக்கொண்டிருந்திருப்பார். சுப்பிரமணி சுவாமியைக்கேட்டால் விவரம் தெரியும்.