நுனி நாக்கு ஆங்கிலம்...பூர்ஷ்வா மன ஓட்டம்....அரசர் காலத்து “ திமிர்த்தனம் “...சாமான்யன் நெருங்க முடியாத “ சுல்தானிஸம் “..இதுதான் இந்தியாவின் போலீஸ் மந்திரி..ப.சிதம்பரம்..
நேற்று..( 7.9.11. )..டெல்லி உயர்நீதிமன்றத்தில்...அநியாயமாக ... ( இதுவரை ) 11 அப்பாவிகள் பலி...கொல்லப்பட்டனர் என்பதே சரி..
மறுபடியும் மன்மொஹன் சிங் ஆறுதல்...ராஹுல் ஆஸ்பத்திரி விஜயம்...”இந்தியா பயங்கரவாதத்தை வலிவோடு எதிர்கொள்ளும் “...என பாராளுமன்றத்தில்...எம்பிக்கள். .வீராவேசம்....இவைகள்..பையித்தி யக்காரத்தனமாக தெரியவில்லையா?..
எத்தனை நாளைக்கு இது தொடரும்...எத்தனை வருடங்களுக்கு இவ்வரசுகள் மக்களை ஏமாற்றும்?...ஓட்டுக்காக திருப்தி படுத்தும் வேலை தொடரத் தொடர..குண்டு வெடிப்புகளும் தொடருதே..
வெட்கம் கெட்டவர்கள்...மானத்தை காற்றில் பறக்க விட்டவர்கள்...ரோசம் என்றால்..என்னவென்று தெரியாதவர்கள்...இவர்கள்தான் இப்போது ஆள்கிறார்கள்...அவர்களின் அடையாள சின்னம்...”அராகண்ட் ஃபேஸ்” தான் ப.சிதம்பரம்..
மே மாதத்தில் ஒரு டெல்லி பிளாஸ்ட்...மும்பய்..ஜாவேரி பஜார் பிளாஸ்ட்....சென்ற ஆண்டு...அதற்குமுன்...அதற்குமு ன்....என புள்ளி விவரங்களை கொடுத்து என்ன பயன்?...எண்ணிக்கை ஏறுகிறதே தவிர..குறைந்த பாடில்லையே..
வெளிநாட்டிலிருந்து ஊடுறுவும்..அந்நிய சக்திகளை தடுக்கவில்லை..அல்லது தடுப்பதில் தோல்வி...உள்நாட்டில் குண்டு வைப்பவன்..அவனுக்கு துணை போபவன்..அவனை கண்டு பிடிப்பதில்லை..கண்டுபிடித்தாலு ம்..மரண தண்டனை இல்லை..ஓட்டுக்காக நாட்டையே கொலைக்களமாக்குது காங்கிரஸ் கட்சி.
இனி அரசை நம்பி பிரயோஜனமில்லை...மக்களே ..பொதுநல அமைப்புக்களே...உள்ளூர் அஸோஸியேசன்களே...ஆங்காங்கே..தங் களுக்கு தேவையான..பாதுகாப்பை..நிறுவிக் கொள்ள..பேணிக்கொள்ள...உறுதிபடு த்திக்கொள்ள..வேண்டியதுதான்..
அரசனை நம்பி புருசனை கைவிட்டாள்..எனபது பழைய மொழி
அரசை நம்பினால் உசுரை எடுப்போம்..எனபது ப.சிதம்பரம் மொழி
நேற்று..( 7.9.11. )..டெல்லி உயர்நீதிமன்றத்தில்...அநியாயமாக
மறுபடியும் மன்மொஹன் சிங் ஆறுதல்...ராஹுல் ஆஸ்பத்திரி விஜயம்...”இந்தியா பயங்கரவாதத்தை வலிவோடு எதிர்கொள்ளும் “...என பாராளுமன்றத்தில்...எம்பிக்கள்.
எத்தனை நாளைக்கு இது தொடரும்...எத்தனை வருடங்களுக்கு இவ்வரசுகள் மக்களை ஏமாற்றும்?...ஓட்டுக்காக திருப்தி படுத்தும் வேலை தொடரத் தொடர..குண்டு வெடிப்புகளும் தொடருதே..
வெட்கம் கெட்டவர்கள்...மானத்தை காற்றில் பறக்க விட்டவர்கள்...ரோசம் என்றால்..என்னவென்று தெரியாதவர்கள்...இவர்கள்தான் இப்போது ஆள்கிறார்கள்...அவர்களின் அடையாள சின்னம்...”அராகண்ட் ஃபேஸ்” தான் ப.சிதம்பரம்..
மே மாதத்தில் ஒரு டெல்லி பிளாஸ்ட்...மும்பய்..ஜாவேரி பஜார் பிளாஸ்ட்....சென்ற ஆண்டு...அதற்குமுன்...அதற்குமு
வெளிநாட்டிலிருந்து ஊடுறுவும்..அந்நிய சக்திகளை தடுக்கவில்லை..அல்லது தடுப்பதில் தோல்வி...உள்நாட்டில் குண்டு வைப்பவன்..அவனுக்கு துணை போபவன்..அவனை கண்டு பிடிப்பதில்லை..கண்டுபிடித்தாலு
இனி அரசை நம்பி பிரயோஜனமில்லை...மக்களே ..பொதுநல அமைப்புக்களே...உள்ளூர் அஸோஸியேசன்களே...ஆங்காங்கே..தங்
அரசனை நம்பி புருசனை கைவிட்டாள்..எனபது பழைய மொழி
அரசை நம்பினால் உசுரை எடுப்போம்..எனபது ப.சிதம்பரம் மொழி
4 comments:
Dear Sir,
I share your concern. I totally agree with you. After every terror attack the same statement, then visit to hospital, then announcement of compensation and then appointment of one committee and then to forget about the tragedy by the Government, by the Press and also by the people. Then, as usual, our so called leaders would be doing politics and if necessary to loot or to watch looting. No concrete action would be taken like the US. In US, no politician will interfere in the working of police. No incident of terror attack after 9/11 in US. How could it possible for US alone?. Why is it not possible in India?. Our politicians always calculate money or vote bank. They are never for the public. These people are going to enact food security act. But, here, we do not have security for life. This is how country is ruled by Congress. Man Mohan Singh is a useless Prime Minister India ever had. Because he is not an elected PM but nominated. He is dependent. Hence he could not take any independent decision. When there is no decision making, how the country could be ruled effectively. His personal honesty alone is not sufficient to provide good Governance. Personal integrity is also required. But this alone cannot make governance good. There should be speedy decision making and consistency in implementing decisions. People will not be calm and tolerate any further. Govt should act and no use in issuing rhetoric statements. India should stand united to fight and defeat terrorism. Let us hope that there will be no more terror attack No mercy to terrorist.
S.Nedunchezhian.
நன்றி சேகர் எங்களின் உள்ளத்தை பிரதிபலித்ததர்க்கு
LOVE EVER HURT NEVER
Muthusamy@balu
QA/QC Mechanical Engineer
DOOSAN Heavy Industries and Construction
Jebel Ali 'M' Station
Dubai
நன்றி சேகர் எங்களின் உள்ளத்தை பிரதிபலித்ததர்க்கு
LOVE EVER HURT NEVER
Muthusamy@balu
QA/QC Mechanical Engineer
DOOSAN Heavy Industries and Construction
Jebel Ali 'M' Station
Dubai
இவனெல்லாம் இந்த போஸ்ட்க்கு தகுதியே இல்லாதவன்..
Post a Comment