அமைதி ஒற்றுமையை வலியுறுத்தி தனது 61 வது பிறந்த நாளன்று 3 நாள் உண்ணாவிரதத்தை நரேந்திர மோடி துவக்கினார்...
மோடி என்றாலே முதன்மையானவர்---நெஞ்சுரம் மிக்கவர்---உண்மையானவர்---எனபதை மீண்டும் நிருபித்துள்ளார்..
உண்ணாவிரத பந்தலில் இருந்தவர்களில் 100 க்கு--25 பேர் முஸ்லீம்கள்---குஜராத் கலவரத்தில் மோடி முஸ்லீம்களை வேட்டையாடினார்...என்ற காங்கிரஸ் தொடர் ”பொய்சாரம் “---குப்பையில் கூட போட லாயக்கற்றதானது..
குஜராத் மாநிலத்தில்தான் முஸ்லீம்கள் வளமாக---வாழ்க்கைதரம் உயர்ந்து---இருக்கிறார்கள்--சொ
இன்னொரு பாராட்டு---- காஷ்மீரின் மக்கள் ஜனநாயக முன்னணி தலைவி.... மஹபூபா முக்தியிடமிருந்து---மோடியின் அரசை பாராட்டி--இதை இவர் தேசிய பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில்தான் இந்த பாராட்டை கூறியுள்ளார்..
இதையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி விடுவோம்.......சத்பவன உண்ணாவிரத பந்தலில்..முஸ்லிம் ஒருவர் மோடிக்கு “முஸ்லீம் அணியும் தொப்பி “ ஒன்றை அணிவிக்க வந்ததை மோடி அன்பான புன்னைகையோடு மறுத்துள்ளார்..இதை சிவசேனா கட்சியின் “ சாம்னா “ பத்திரிக்கை பாராட்டியுள்ளது..எப்போதும் போல காங்கிரஸ் குறை கூறியுள்ளது.
ஒரு உண்மையை பேசுவோமா---வந்தே மாதரம் --பாரதநாட்டை மாகாளியென..பராசக்தியென--வர்ணி
தொப்பி அணிவிப்பதை மோடி ... பணிவாக மறுத்ததை இதுவரை எந்த முஸ்லீம் அமைப்பும் குறை கூற வில்லை.....
தொப்பி வைத்து “ ஜால்ரா தட்டுவது”--காங்கிரஸ்--கம்யூ---
2 comments:
Dear Sri Segar sir,
very nice sir.........
Regards
soundararajan
சரியாக சொன்னீர்கள் நண்பரே இந்த அரசியல்வாதிகளின் போலி முகமுடியை லேசாக கிளித்திருகிரீர்கள். பாராட்டுக்கள்
Post a Comment