யார் ?..மஹாத்மா..காந்தி இருந்த செல்லா..?—சுபாஷ் போஸ் அங்கு இருந்தாரா?...அப்படி எந்த நல்ல
விஷயங்களும் இல்லை…நம்ம 2ஜி..புகழ் கனிமொழி செல்தான் அது……..இவர் இருந்ததாக பிற்காலத்தில் புகழ்
பெருகிறதோ இல்லையோ இப்போதே புகழ் பெற தொடங்கி விட்டது.
ஆம்…..கொலை… கொள்ளை..போதை மருந்து கடத்தல்..வரதட்சிணை கொடுமை..ஆகிய குற்றங்களில்..ஆண்களை
விட பெண்களே அதிகம்பேர் குற்றம் புரிந்திருக்கின்றனர்….தண்டனை பெற்றிருக்கின்றனர்…..அதாவது ஆண்களை
விட 10 முதல் 13 சதவீதம் அதிகம் பெண்கள் குற்றம் புரிந்திருக்கின்றனர். தண்டனை பெற்ற பெண்
குற்றவாளிகளில் பாதிபேர் கொலை குற்றம் புரிந்தவர்கள்.. .அத்தனை பேரும் இங்கே தான் அடைக்கப்
பட்டிருக்கின்றனர்..
இந்த “காராகிரகத்தில்”..கனிமொழியும் அடை பட்டுரிப்பது கலைஞருக்கு கவலை அளிப்பது நியாயமானதே…சுட்டெரிக்கும் “சூரியனால்”..மகள் கனியின் உடலில் கொப்புளங்கள்…சூரியனுக்கு….தலை வர் மகள்…தொண்டர் மகள் என்கிற வித்யாசம் இல்லையே…
“ வாழுகின்ற மக்களுக்கு
வாழ்ந்தவர்கள் பாடமடி
பெற்றவர்கள் வைத்த கடன்
பிள்ளைகளை சேருமடி “
இது கலைஞருக்கு மட்டுமல்ல…எல்லோருக்கும் பொருந்துமல்லவா..
2ஜி யின் “சூத்திர தாரி” சோனியா…ஆலோசனை தந்து ராசாவை செய்யதூண்டிய கனிமொழி….இரண்டுபக்கமும்..மீடி யேட்டராக வழிகாட்டிய நீரா ராடியா…அனைவரும் பெண்தானே…
இதில் ஒன்று உள்ளே இருக்கு..மற்றது…..விரைவில் வரும் ..உள்ளே..
பெருமை மிக்க “திஹார்”’ இவர்களுக்காக..காத்திருக்கிறது…
2 comments:
unmai.. pakirvukku nanri..vaalththukkal
“ வாழுகின்ற மக்களுக்கு
வாழ்ந்தவர்கள் பாடமடி
பெற்றவர்கள் வைத்த கடன்
பிள்ளைகளை சேருமடி “ very true words.
Post a Comment