கலால் வரித்துறையினர் “திடீர்..திடீரென” ரெயிட்..போகின்றனர்..எங்கே?--”
இந்த சோதனைகளுக்கு காரணம் என்ன?-
-”சரக்கு “ விற்பனை குறைந்து வருவதால்..
கலக்டர் ஆபீஸ்களில் திடீர் திடீர் என கூட்டங்கள்..
கலக்டர் ஆபீஸ்களில் திடீர் திடீர் என கூட்டங்கள்..
கலால்துறை...ஓட்டல் ..கிளப்
வாலாக்கள்..கூடிக்கூடி பேச்சு..
ஏதாவது “காமன் வெல்த் கேம்ஸ்”க்கான
முன்னோட்டமா?..இல்லை..பின்னர் வேரென்ன..?..
ஓட்டல்..கிளப்.... பார்களில் “சரக்கு “ விற்பனையை அதிகப்படுத்த..அரசின் அதி அவசர ஆலோசனைக் கூட்டங்கள்தான் இவை..
இந்த அக்கறையை மின்சார உற்பத்தியில் காண்பித்தால் மின்வெட்டு தீருமல்லவா?--தொழில் வளம் பெருகுமல்லவா?--
இந்த அக்கறையை மின்சார உற்பத்தியில் காண்பித்தால் மின்வெட்டு தீருமல்லவா?--தொழில் வளம் பெருகுமல்லவா?--
காசு பெருத்தால் டாஸ்மாக்
கொழிக்குமல்லவா...
இதுகூட தெரியவில்லையே இந்த அரசுக்கு..
No comments:
Post a Comment