Pages

Tuesday, June 5, 2012

“ஃபுல்”அடிக்காமலே நான் “ஃப்ளாட்”



காமசூத்திரம் படித்ததில்லை
கஜுராஹோ போனதில்லை
டாஸ்மாக்கில் நுழைந்ததில்லை
சாராயத்தை சுவைத்ததில்லை
நாவில் நர்த்தகிக்கும் செர்ரியும்
சுவைக்கத் துடிக்கும் இதழ்களும்
“ஃபுல்”அடிக்காமலே என்னை
“ஃப்ளாட்” ஆக்கியதடி பெண்ணே

7 comments:

அனைவருக்கும் அன்பு  said...

என்னமா எழுதறீங்க சார் சான்சே இல்லை .........கவிதை என்றாள் இப்படித்தான் இருக்கனும்

உலக சினிமா ரசிகன் said...

செர்ரிப்பழமாக நான்....

கோவி said...

அடடா. அடடா.. அடடடா....

sakthi said...

அண்ணா, என்னமா எழுதறிங்க .எப்படி னா இப்படி,உங்க ரசிகன் ஆகிட்டேன் .

ஆஆமா இந்த கவிதை மேட்டர் அக்காக்கு தெரியுமா ???????????

அன்பு தம்பி ,
கோவை சக்தி

""பாஸ்கர் சாருக்கு ஆசை பாத்திங்களா ""
செர்ரி பழம் தான ஞாயித்து கிழமை கொண்டுவரேன் .

முத்தரசு said...

பின்னிடீங்க போங்க

"கோவை புலவர்" என்று அழக்கபடுவீராக

Unknown said...

நல்லாயிருக்கு சார்! கவிதை! ஆனால் அடிக்கடி இந்த படத்தை பார்க்காதிங்க மட்டையாயிருவிங்க...ஹிஹி!

கலாகுமரன் said...

கவிதையின் கருத்து மெய்யாலுமா...? பொய்யாலுமா...? ஒரு சந்தேகம்ணே.