”போலீஸ் அதிகாரிகள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளலாம்..”--மனீஷ் திவாரி
நீங்கள் நினைத்த இடத்திலெல்லாம் உண்ணாவிரதம் நடத்த அனுமதி கிடையாது””----கபில் சிபல்
ஊழலை ஒரே சட்டதில் ஒழித்து விடுவீர்களா”----அம்பிகா சோனி
ஒரே நாளில் மூன்று பேரின் “ திருவாய்மொழி”--இவைகள்
ஏன் இப்படி குமுறினார்கள்---கொட்டினார்கள். ..
குராத்தில் மோடிமீது புழுதிவாரி தூற்ற 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை விலைக்கு வாங்கியது காங்கிரஸ்.--.கட்டுப்பாடு முக்கியமா?---9 ஆண்டு கழித்து கக்கும் “உளறல்” முக்கியமா?---காங்கிரஸ் உளறலே முக்கியம் என்கிறது--
மனீஷ் திவாரியின் கூற்றுப்படி குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் கக்கியது உண்மை என்றே வைத்துக்கொள்வோம்...9 ஆண்டுகள் ஏன் இதை சொல்லவில்லை என்பதையும் மன்னித்து விடுவோம்..ஆஹா..உண்மை வெளிவந்துவிட்டது எனபதற்காக அவர்களுக்கு சபாஷ் போடுவோம்...
இதேமாதிரி 2 ஜி ஊழலை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வெளிச்சம் போட்டு காட்டினால்....காமன்வெல்த்--- ஆதர்ஷ்---பிராட்பேண்ட்--ஊழலில் அதிகாரிகள் வெளிப்படையாக வாய் திறந்தால்---காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளுமா?---அனுமதிக்கு மா---சிவில் சர்வீஸ் வெளிப்படையாக இருக்கவேணும்---அரசியல் வாதிகளின் அட்டூழியங்களுக்கு துணை போகக்கூடாது --எனபதுதான் நாம் விரும்பும் நிலை..குஜராத்தில் உண்மை ஓரங்கட்டப்பட்டு...பொய் பேயாட்டம் ஆடுகிறது..
ஊழலின் ஊற்றுக்கண் காங்கிரஸ்தானே....போகிற போக்கை பார்த்தால்..மன்மோகன் சிங்கே மாட்டுவார் போலிருக்கிறதே---காங்கிரஸின் ஒரே கரைபடியாத கரமே ஆபத்தில் உள்ளதே...
மனீஷ் திவாரி --நீ--பான்பராக் போட்டு துப்பு...ஆனால் இப்படி உளறி துப்பாதே---
நாட்டின் பாதுகாப்பைவிட---பயங்கரவாதத்தை விட----ஊழலைவிட---மோடிதான் உங்களுக்கு முக்கியமா?---அடவேலை வெட்டி இல்லாதவர்களே---மோடியை எத்தனை நாளைக்கு கட்டிக்கொண்டு அழப்போகிறீர்கள்----
காசுகொடுத்தால்--யாருக்குவேணுமா னாலும் மாரடிக்கும்--கபில் சிபல்--இத்தாலியின் பெனிட்டோ முசொலினி போல் பேசுகிறார்---இவர்கள் சொல்லும் இடத்தில்தான் உண்ணவிரதம் இருக்கவேண்டுமாம்---
மக்கள் கொதிநிலைக்கு வந்துவிட்டார்கள்..காங்கிரஸின் ”அந்திம யாத்திரை”-- தொடங்கிவிட்டது --
“ஜன் லோக்பால்”---ஒரு சட்டம் ஊழலை ஒழித்துவிடுமா?--இது அம்பிகா சோனி--உண்மைதான் காங்கிரஸ் இருக்கும் வரை--ஒராயிரம் சட்டம் கூட ஊழலை “ டச் “ கூட செய்யமுடியாது..
ஒரு மந்திரி சட்டத்தை தரக்குறைவாக பேசலாமா?--அப்படியானால் இவர்கள் கொண்டுவரும் “லோக் பால்””--ஏமாற்று வேலையா?--ஒத்துக்கொள்கிறார்களே ?
இம்முறை..”ஒருமுடிவோடுதான்”-- காங்கிரஸ் இறங்கியுள்ளது..”ஒருமுடிவோடு ”--மக்களும் இருக்கிறார்கள்..”ஒரே முடிவாக”--காங்கிரஸுக்கு “முடிவு “ கட்டப்போகிறார்கள்..
காங்கிரஸ் என்னும் கொள்ளைக்கும்பலை--தேசபாதுகாப்பி ற்கு எதிரான சதிகாரர்களை--பதவி இறக்கி தலிபானுக்கு அனுப்ப இந்த 65 வது சுதந்திர தினத்தில் சபதமேற்போம்
நீங்கள் நினைத்த இடத்திலெல்லாம் உண்ணாவிரதம் நடத்த அனுமதி கிடையாது””----கபில் சிபல்
ஊழலை ஒரே சட்டதில் ஒழித்து விடுவீர்களா”----அம்பிகா சோனி
ஒரே நாளில் மூன்று பேரின் “ திருவாய்மொழி”--இவைகள்
ஏன் இப்படி குமுறினார்கள்---கொட்டினார்கள்.
குராத்தில் மோடிமீது புழுதிவாரி தூற்ற 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை விலைக்கு வாங்கியது காங்கிரஸ்.--.கட்டுப்பாடு முக்கியமா?---9 ஆண்டு கழித்து கக்கும் “உளறல்” முக்கியமா?---காங்கிரஸ் உளறலே முக்கியம் என்கிறது--
மனீஷ் திவாரியின் கூற்றுப்படி குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் கக்கியது உண்மை என்றே வைத்துக்கொள்வோம்...9 ஆண்டுகள் ஏன் இதை சொல்லவில்லை என்பதையும் மன்னித்து விடுவோம்..ஆஹா..உண்மை வெளிவந்துவிட்டது எனபதற்காக அவர்களுக்கு சபாஷ் போடுவோம்...
இதேமாதிரி 2 ஜி ஊழலை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வெளிச்சம் போட்டு காட்டினால்....காமன்வெல்த்---
ஊழலின் ஊற்றுக்கண் காங்கிரஸ்தானே....போகிற போக்கை பார்த்தால்..மன்மோகன் சிங்கே மாட்டுவார் போலிருக்கிறதே---காங்கிரஸின் ஒரே கரைபடியாத கரமே ஆபத்தில் உள்ளதே...
மனீஷ் திவாரி --நீ--பான்பராக் போட்டு துப்பு...ஆனால் இப்படி உளறி துப்பாதே---
நாட்டின் பாதுகாப்பைவிட---பயங்கரவாதத்தை
காசுகொடுத்தால்--யாருக்குவேணுமா
மக்கள் கொதிநிலைக்கு வந்துவிட்டார்கள்..காங்கிரஸின் ”அந்திம யாத்திரை”-- தொடங்கிவிட்டது --
“ஜன் லோக்பால்”---ஒரு சட்டம் ஊழலை ஒழித்துவிடுமா?--இது அம்பிகா சோனி--உண்மைதான் காங்கிரஸ் இருக்கும் வரை--ஒராயிரம் சட்டம் கூட ஊழலை “ டச் “ கூட செய்யமுடியாது..
ஒரு மந்திரி சட்டத்தை தரக்குறைவாக பேசலாமா?--அப்படியானால் இவர்கள் கொண்டுவரும் “லோக் பால்””--ஏமாற்று வேலையா?--ஒத்துக்கொள்கிறார்களே ?
இம்முறை..”ஒருமுடிவோடுதான்”-- காங்கிரஸ் இறங்கியுள்ளது..”ஒருமுடிவோடு ”--மக்களும் இருக்கிறார்கள்..”ஒரே முடிவாக”--காங்கிரஸுக்கு “முடிவு “ கட்டப்போகிறார்கள்..
காங்கிரஸ் என்னும் கொள்ளைக்கும்பலை--தேசபாதுகாப்பி
No comments:
Post a Comment