Pages

Wednesday, June 20, 2012

மதவாதம் வேகுமா?


கல்யாணத்தில் மாப்பிள்ளை சைடில் சொந்தக்காரர்…..அதுவும் தூரத்து……..வெகுதூரத்து …..சொந்தக்காரர் …சாப்பாட்டு பந்தியில்..உட்கார்ந்து கொண்டு அரிசி வேகவில்லை என்பார்…”திருமணம்…ரணகளம்”-- ..ஆகும் ..சிலநேரம் திருமணம் நின்றுகூட போகும்…இது அந்தக்காலம்

இன்று.. தேஜ.கூட்டணியின்..தூரத்து சொந்தக்காரார்…--பழைய கால கல்யாண ஸ்டைலில்…… பிஹார் முதல்வர்..நித்தீஷ் குமார்… புழுத்துப்போன மதவாத அரிசியை எடுத்து வந்து ..”வேகவில்லை”-- ..என கூப்பாடு போடுகிறார்..இந்தமுறை கல்யாணம் நிற்காது..மாப்பிள்ளை நரேந்திர மோடி இந்தியாவின் அடுத்த பிரதமராக மாலை சூடுவார்..

பாழடைந்து போன பிஹாரில்..நிதீஷ்.. முழுத்திறமையும் காட்டி, அதை மேலே கொண்டுவருவதை விட்டுவிட்டு…உலக பணக்காரன் நரேந்திர மோடியோடு போட்டி போட நினைக்கிறார்..

ஆம்..போட்டிபோட..நினைக்கக்கூட…கனவுகாணக்கூட முடியாத தூரத்தில்தான் நித்தீஷ்குமார் இருக்கிறார்.

இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை..நரேந்திர மோடிக்கு இந்தியாவின் எந்த மாநில முதல்வர்களும் இணையில்லை(…வளர்ச்சியில் …முன்னேற்றத்தில்….)
ஏன் மத்திய அரசுகூட இணையில்லை..

மோடி அரசாங்கத்தின் பொருளாதார …விவசாய வளர்ச்சி…மொத்த இந்தியாவின் வளர்ச்சியின் சதவீதத்தை விட அதிகமாக உள்ளது..

இப்போது சொல்லுங்கள்…மோடி என்கிற “வளர்ச்சியின் குபேரனை”---”நிர்வாகத்திறமையாளன்” என்கிற பணக்காரனை…குஜராத்துக்கு வெளியே இந்தியாமுழுவதற்கும் தலைவனாக்குவது தவறா?

பொருளாதார வளர்ச்சியில் உலகமே பயந்து நடுங்கும் சீனாவோடு பொருளாதார வளர்ச்சியில் போட்டிபோடும் மோடியை இந்தியாவிற்கு பிரதமராக்குவது தவறா?

பிஹாரிலுள்ளவர்களை எல்லாம் இந்திய முழுவதும் கையேந்த வைத்துள்ள நித்தீஷ் குமாருக்கு மோடி மீது அவதூறு பேச என்ன தகுதியுள்ளது?

மதவாதம் செத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது..புதைத்த பிணத்தை தோண்டியெடுத்து காங்கிரஸும் நித்தீஷும் அழுகிறார்கள்.

இந்த துர்நாற்றம் பிடித்த அழுகிய பிணத்தை..சுமந்து வருபவர்களை இந்திய மக்கள் ஓட ஓட விரட்டி வருகிறார்கள்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தல் வளர்ச்சியை மைய்யமாக வைத்த தேர்தல்..

பொருளாதாரத்தில் வீழ்ந்துகிடக்கும் இந்தியாவை தூக்கி நிறுத்தும் வல்லவன் யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தல்..
வளர்ச்சியின் நாயகன்..இந்தியாவை ..வாழவைக்க…வல்லரசாக்க..வல்லமை படைத்த …மோடியே இந்தியாவின் அடுத்த பிரதமர்..

இதை தடுக்க…எந்த “”குமாராலும்….சுமாராலும்…காந்தியாலும்…சாந்தியாலும்” முடியாது..

6 comments:

sethubjp said...

sariya soniga sekarji

sethubjp said...

sariya soniga sekarji

bharathram said...

Bharathram V

I don't even surprise if somebody in BJP itself helping Nitish to make
these remarks. When the discussions are going on around president
nominee its a strange deviation. How come PM race came into picture?
Already there are infighting going on in BJP. Some of them want to
take advantage of this through their allies.
This the main problem that Congress is able to survive. Just to
summarize, In Gujarat, without strong opposition Modi will sail
through (But def.ly not only that, his administrative capability
also). Same at nation level. Though they are not doing anything
constructive, still they are going to survive as they don't have a
strong opposition. There are always beggars like ADMK or DMK in TN,
SP or BSP in UP, JDU, Ram Vilas Paswan, Farooqs in JK... with these
kind of people they will survive. Left are spoilers. Unless and
otherwise BJP took bold steps without caring to appease regional/small
parties, they will not make any impact in Indian Politics.

sakthi said...

''பொருளாதாரத்தில் வீழ்ந்துகிடக்கும் இந்தியாவை தூக்கி நிறுத்தும் வல்லவன் யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தல்..
வளர்ச்சியின் நாயகன்..இந்தியாவை ..வாழவைக்க…வல்லரசாக்க..வல்லமை படைத்த …மோடியே இந்தியாவின் அடுத்த பிரதமர்..

இதை தடுக்க…எந்த “”குமாராலும்….சுமாராலும்…காந்தியாலும்…சாந்தியாலும்” முடியாது..''

வரவேற்கிறோம்..அண்ணா ,அடுத்த முதல்வராய் மோடி ஜி யை காண்போம் .

இந்தியாவின் வளர்ச்சியை உயர்த்துவோம் .
"உன் வாழ்கை உன் கையில் "
"நம் நாட்டின் வளர்ச்சி நம் கையில் "
மோடி ஜி யை பிரதராக்குவோம் .

sakthi said...

''பொருளாதாரத்தில் வீழ்ந்துகிடக்கும் இந்தியாவை தூக்கி நிறுத்தும் வல்லவன் யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தல்..
வளர்ச்சியின் நாயகன்..இந்தியாவை ..வாழவைக்க…வல்லரசாக்க..வல்லமை படைத்த …மோடியே இந்தியாவின் அடுத்த பிரதமர்..

இதை தடுக்க…எந்த “”குமாராலும்….சுமாராலும்…காந்தியாலும்…சாந்தியாலும்” முடியாது..''

வரவேற்கிறோம்..அண்ணா ,அடுத்த முதல்வராய் மோடி ஜி யை காண்போம் .

இந்தியாவின் வளர்ச்சியை உயர்த்துவோம் .
"உன் வாழ்கை உன் கையில் "
"நம் நாட்டின் வளர்ச்சி நம் கையில் "
மோடி ஜி யை பிரதராக்குவோம் .

கலாகுமரன் said...

நரேந்திர மோடியை நான் எந்த கட்சிக்காரர் என்ற நோக்கில் பார்க்கவில்லை குஜராத்தில் அவர் கொண்டுவந்த பொருளாதார சீர் திருத்தங்களை பார்த்து வியந்தேன் தமிழ்நாட்டிற்கு இப்படி ஒருவர் இல்லாமல் போனாரே என்று நொந்து போன மக்களில் நானும் ஒருவன். எதிர்கால இந்தியா ...என்ற நோக்கில் உங்களுடைய தார்மீக கருத்துகளுக்கு ஆதரவளிக்கிறேன்.