Pages

Tuesday, December 8, 2015

”லாவணி கச்சேரிகளை” நிறுத்துங்களேன்..


ராமதாசு--இளங்கோவந்-கலைஞருக்கு--சென்னை பொதுஜனம் வேண்டுகோள்..

மக்கள் சேற்றுக்குள் சிக்கி சித்ரவதை பட்டுக்கொண்டிருக்கின்றனர்..

ஐயா..ராமதாசும், இளங்கோவனாரும்--மூத்ததலைவர் கலைஞரும், நிவாரண ப்பணியில் பங்கேற்காமல், 10,000/- ரூபாய் கொடு---10,000/-கோடி கொடு என மத்திய மாநில அரசுகளுக்கு “வாய்ப்பந்தல்” அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கின்றனர்..

பாஜக..ஆர்.எஸ்.எஸ்--சேவாபாரதி--மட்டும்..நிவாரணப்பணியன்றி--வேறொன்றும் எண்ணாமல்..களத்தில் பணியாற்றி வருகிரது..

சென்னையில், 600 குழுக்கள்..7000 பேர் நேற்று களத்தில்..
இன்றுமுதல் ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு பகுதியாக பொருப்பெடுக்கிறது..

மாவட்டத்திற்கு 100 தொண்டர்கள்

3 நாளைக்கு ஒரு ஷிஃப்ட்..

கொடுக்கும் எந்த பொருளுளின் மீதும் எந்த ஸ்டிக்கரோ--அடையாளமோ இல்லை..

அரசுக்கு எந்த கோரிக்கையும் இல்லை--எங்களை பயன் படுத்திக்கொள்ளுங்கள் என்பதை தவிர..

ஐய்யா அரசியல் வாதிகளே..மக்கள் பிச்சைக்காரர்கள் அல்ல--பேரிடரினால் துயருருகிறார்கள்..வீடுவாசலை இழந்திருக்கிறார்கள்

நாம் அனைவரும் சேர்ந்து பணிபுரிந்தாலே அவர்கள் விரைவில் சகஜ நிலைக்கு திரும்புவார்கள்-

வாய் ஜாலங்களை நிறுத்திவிட்டு கைஜாலங்களை காண்பியுங்கள்
செயலில் இறங்குங்கள்..

நிலமையை சகஜ நிலைக்கு கொண்டுவந்துவிட்டு “நீங்கள்தான் எல்லாம் செய்தீர்கள்” என பட்டயம் வேண்டுமானால் போட்டுதந்து விடுகிறோம்..

அதுவரை..”உஷ்..” சத்தமின்றி..சும்மா இருங்கள்

5 comments:

ராஜ நடராஜன் said...

கோடியில் புரளும் இவர்கள் கோடித்துணியோடு மட்டுமே போகப்போகிறார்கள்.ஏன் இவ்வளவு ஈகோ பிடித்து திரிகிறார்கள்.
இப்போதைய நிலையில் மத்திய அரசென்ன உலக நாடுகளே காசு கொடுக்கும்.அமுக்காமல் இருக்க கற்றுக்கொள்ள வேண்டுமே!இதைக் கேட்ட கமலுக்குத்தான் கந்தசாமி அறிக்கை அனலாக பறக்கிறது.

You fellas are servants to the Tamilnadu people.இதை நான் சொல்லல.மார்க்கண்டேய கட்ஜு தந்தி தொலைக்காட்சி ரங்கராஜ் பாண்டேகிட்ட சொல்லி உங்ககிட்ட சொல்ல சொன்னது.

கும்மாச்சி said...

அதுவரை..”உஷ்..” சத்தமின்றி..சும்மா இருங்கள்..............உண்மை இவர்கள் வாய் மூடி இருந்தாலே நிலைமை சரியாகிவிடும்.

மலரன்பன் said...

Not correct. They should ask for more financial help from the Centre. If they don't, Modi will give only pittance. He gave more than lac crores to JK.

Rescuing people from the rain devastation and making Chennai back to normal, is for all others. Asking for money is for leaders.

DMK cadres like other cadres are in the job. They are also being led. But for Muka, it is his duty to urge Modi to give more.

After a few days conditions will be suitable for people go home for living. But how will they recover their lost properties? How will your RSS give the crops back to the farmers who lost to the rains?

The money you get from the Centre alone will help people to rebuild their lives.

Think and write. Dont use the occasion to attack your enemies.

Amudhavan said...

இதில் தொண்ணூற்று நாலு வயதைத் தாண்டிய கலைஞரை எப்படிக் கொண்டுவருகிறீர்கள் என்பது புரியவில்லை. அதுதான் ஸ்டாலின் ஓய்வொழிச்சல் இல்லாமல் களத்தில் இறங்கிப் பணியாற்றிவருகிறாரே. அதுபற்றியெல்லாம் நன்கு அறிந்திருந்தும் கலைஞர் களப்பணியாற்றவில்லை என்று சொல்லும்போது அபத்தமாயிருக்கிறது. எவ்வளவு அபத்தம் என்றால் இத்தனைப் பெரிய பேரிடர் நடந்திருந்தும் சென்னையின் மழைவெள்ளத்தைப் பார்வையிட பாஜகவின் பெருந்தலைவரான வாஜ்பேயி ஏன் வரவில்லை என்று கேட்பது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம்.

karikaalan said...

எதிர்கட்சி என்பது எதிரிக்கட்சி அல்ல என்பதை எப்போது புரிந்து கொள்வார்களோ தெரியவில்லை இவர்கள் .