Pages

Friday, November 5, 2010

நரகல் சந்தனத்தை விமர்சிப்பதா ?

மிகவும் பவித்திரமான..பண்பான..பரிதவிப்பான..ஒழுக்கத்தின் உறைவிடமான நாட்டைச் சேர்ந்த பெண்...சோனியா அம்மையார்..

அவர் நாட்டின் பிரதம..மந்திரி  சில்விஸ்கோ..பெர்லுஸ்கோனி--ரொம்ப கொஞ்சவயசுக்கார பைய்யன் -69 வயசுதான்--ஜொள்ளுனா..ஜொள்ளு..அப்பிடி ஒரு ஜொள்ளுக்காரன்
ரொம்ப அதிகமான வயசு பெண்..17 வயசு-..கரிமா..கெய்க்.----.பெல்லி டான்சர்...

இந்த பெண்ணை.. ஒரு திருட்டு வழக்கில் ஜெயில்ல போட்டுட்டாங்க...திடிர்ன்னு போலிஸ்காரங்க வந்து விடுவிச்சுட்டாங்க..என்ன காரணம்னு கேட்டா...பிரதமர் உத்தரவு போட்டுட்டார்..என்றனர்..
அந்தபொண்ணுட்ட பத்திரிக்கை காரங்க கேட்டாங்க..உனக்கும் பிரதமருக்கும் என்ன உறவுன்னு...

அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க..அவரும் நானும் ஒரு பார்ட்டில சந்திச்சுக்கிட்டம்..அதுல “”செக்ஸூம்”..உண்டு..அதுக்கு பிரதமர் வச்ச பேர்..””பங்கா..பங்கா..”--அவரு எனக்கு 49 லக்‌ஷ் ரூபாய்க்கு ஒரு காரும்..39 லக்‌ஷ ரூபாய்க்கு ஒரு வைரநெக்லக்ஸூம் தான் பிரஸண்ட் பண்ணினார்.வேற எதுவு மில்லிங்க..அப்பப்ப சந்துச்சுக்குவம்..அவரு... அப்பா மாதிரிங்க”--.  இதுஎப்பிடி இருக்கு?

“”மது...மங்கை...மாஃபியா...நாட்டிலிருந்து வந்த சோனியாயாவுக்கு--------..காங்கிரஸ்...காரிய..கமிட்டியில்..ஆர்.எஸ்.எஸ்ஸை..பற்றிப் அவதூராகப் பேசு என்ன யோக்கியதை.இருக்கிறது...அந்த   வாயிலிருந்து எப்படி நல்லது வார்தை வரும்..நாட்டின் புத்திதானே வரும்..

--

3 comments:

Anonymous said...

சோனியாவைத் திட்ட, அதுவும் தமிழர்கள் திட்டப் பல காரணங்கள் உள்ளன. ஆனால் ஆர் எஸ் எஸ் சை சந்தணம் என்று சொன்னால் பாவம் நாட்டின் தந்தை எனும் காந்தியார் உடலில் உள்ள தோட்டாக்கள் சிரிக்கும்.ஆர் எஸ் எஸ் என்கிற மதவெறியர்கள் உலகெங்கும் திட்டமிட்டுச் செய்துவரும் சதிகள் விரைவில் வெளியே வந்து உங்களைப் போன்றோரைக் கண் திறக்க வைக்கும்.அதில் உள்ள திமிரெடுத்தப் பார்ப்பன ஆதிக்கம் பற்றி அறிந்துகொள்ள உதவும்.

G.SIVASHANKAR said...

This type of persons will always be anonymous. One thing this type of foolish persons should not give the credit to R.S.S. for killing Gandhi. It is done by a brave man from Hindu Maha Sabha and in that also without the approval or blessings of The Great Veer Savarkar. Some places there may be Brahmins leading R.S.S. but in most of the places there is no caste feelings in R.S.S. Because of 1000 years of slavery these type of persons are still now begging and ready to do slavery for Foreigners. They dont know the sacrifice done by hundreds of Swayam Sevaks for this Country. Time will prove this.

G.SIVASHANKAR

M.Mani said...

RSS இதுவரை எந்த சதி திட்டத்திலும் பயங்கரவாதத்திலும் ஈடுபட்டதில்லை. முஸ்லிம்களை தலையில் துாக்கி வைத்து கூத்தாடும்(ஓட்டுக்காக)போலி மதச்சார்பின்மை பேசும் காங்கிரஸின் போக்கைக்கண்டு வெறுத்த தனிநபர்கள்தான் அவ்விதம் ஈடுபட்டுள்ளனர்.
பார்ப்பனாகள்- என்ன அவர்கள் தமிழரில்லையா? தமிழ் மொழிக்கு அவர்கள் பங்களிப்பு மிகமிக அதிகம்.