Pages

Monday, November 1, 2010

தண்ணி படுத்திய பாடு

நான் சொல்ல வந்தது---அந்த தண்ணியை அல்ல---அதுதான் எல்லோருக்கும் தெரிந்ததே—இது மழை தண்ணியை—வெள்ளத்தை---

கடந்தவாரம் கோவையில் மழை பெய்தது—எப்படி எழுத வேண்டியிருக்கிறது பார்த்தீர்களா—
கோவை—(1980—1990—களில் )முன்னம் இருந்தமாதிரி இப்போ இல்ல—எப்பாச்சும் தான் மழை வரும்—பக்கதுல இருக்கிற—பலக்காட்ல மழை பெய்யும்—கோவைல சாரல் மட்டுமே—பக்கத்ல உள்ள பொள்ளாச்சில மழ கொட்டும் –கோவைல சாரல் மட்டுமே—
இந்தன்னைக்கு நண்பர் நல்ல மழைல தன்னோட புது கார் (maruthi—wagon-r) வாங்கி 4 மாதம்தான் ஆகிறது--—ஓட்டிக்கொண்டு ஒரு தாழ்வான பாலத்தை கடந்திருக்கிறார்—தண்ணி நன்றாகவே—நிறையவே ஓடிக்கொண்டிருக்கிறது—முன்னால் சென்ற ஆட்டோ தப்பித்து விட்டது—இவரின் கார் ஆஃப் ஆகி விட்டது—

ஸ்டார்ட் செய்திருக்கிறார்—ஸ்டார்ட் ஆகி மறுபடியும் ஆஃப் ஆகி விட்டது—டோ—செய்து மாருதி டீலர் வொர்க் ஷாப்பில் விட்டாகிவிட்டது—எஞ்ஜினுக்குள் தண்ணி போய் விட்டதாம்—ரூ.25000/= பழுத்தது.இதற்கு இன்சுரன்ஸ் கிளைம் கிடைக்காதாம்---

நீதி------
-மழை பெய்தோ—அல்லது தேங்கியிருக்கும் தண்ணிரிலோ—காரை ஓட்டக்கூடாது—
ஒருவேளை “லூசு” மாதிரி ஓட்டி கார் ஆஃப் ஆகிவிட்டால்—
வண்டியை “ஸ்டார்ட் “செய்யக்கூடாது—
டோ—செய்து இழுத்துக்கொண்டு போய் “வொர்க்” ஷாபில் விடவேண்டும்—
அவர்கள்—ஒருமுறை—இருமுறை—எஞ்ஜின் ஆயிலை பிடுங்கி விட்டு—ஆயில்—தண்ணி மிக்ஸை முழுவது அகற்றிவிட்டு—புது ஆயில் போட்டு ஸ்டார்ட் செய்து தருவார்கள்—
இதை நாம் செய்யக்கூடாது—இது நம் வேலை அல்ல—சும்மா ஒரு ஜி.கே க்குதான் இந்த விவரம் எல்லாம்

மீறி செய்தால்—ஒரு 25000 ஆயிரத்தை கையில் ரெடியாக வைத்துக்கொள்ளவும்--சரியா
இது சம்பந்தமாக “ரொம்ப விவரக்காரங்க “” யாரவது இருந்தால் மேலும் விவரம் சொன்னால் மற்றவர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும்

1 comment:

மங்குனி அமைச்சர் said...

டோ—செய்து இழுத்துக்கொண்டு போய் “வொர்க்” ஷாபில் விடவேண்டும்—////

எல்லாருக்கு அந்த அவசரம் பதட்டத்தில் அப்படி தோணாது