Pages

Sunday, November 14, 2010

சக்களத்திகள்.. சண்டை

சக்களத்திச் சண்டை

ராசாவை விரட்டிவிடு…அரசுக்கு நான் ஆதரவு தருகிறேன்…ஜெயலலிதா..

தமிழ்நாட்டில்.. NO…VACCANCY..காங்கிரஸ்..

நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்..நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள்…கதவை டைட்டாடாக மூடுங்கள்…..கலைஞைர்….

இதென்ன ..””சக்களத்தி”” சண்டை…
காங்கிரஸ் அப்படி என்ன “”மன்மத ராஜன்””

மாநிலம் வாரியாக “”வப்பாட்டிகளை” தேடிப்போவது காங்கிரஸ் மைனருக்கு கை வந்தகலை..
இருப்பதை மாற்றுவதும் …புதிதை தேடுவதும்  காங்கிரஸின் பாரம்பரியம்…

தமிழ்நாட்டில்தான் வினோதமாக உள்ளது..
இங்கு இவர்கள்..(** ஸ்டாரை கீழே படித்துக்கொள்ளவும்—மீண்டும் அந்த வார்த்தையை சொல்லமாட்டேன் )..மைனரை தேடிப்போகிறார்கள்…

கலைஞருக்காவது காரணம் இருக்கிறது..காங்கிரஸோடு இருக்க……………
ஸ்பெக்ட்ரத்தில் சோனியாவுக்கு  கொடுத்த பங்குத்தொகை----மந்திரிசபையில் பங்கு கேட்காமல்…””மாக்கியான் “”மாதிரி இருக்கும் கட்சி –என இன்னும் பலப்பல..

அம்மாவுக்கு என்ன ஆச்சு..ஒரு பக்கம் வீரலட்சுமி..இன்னொரு பக்கம் தைரிய லட்சுமி—இப்டித்தான் அவங்க கட்சிக்காரங்க அந்த அம்மாவை பூசை பண்ணிகிட்டு இருக்காங்க…..

ஆட்சிபோய் அஞ்சு வருஷம் ஆச்சுதனால ””சீட்டு சூடு”” சுண்டியிழுக்குதோ ?
ரெண்டு பேரும் சினிமாக்காரங்க –சாதாரணமாகவே.””.இப்பிடியும் ..அப்பிடியுமாத்தான் ””(**ஸ்டாரை படித்துக்கொள்ளவும் ) இருப்பாங்க—அரசியல்னா கேக்கவா  வேணும்…

மானங்கெட்டவங்க—அப்பிடின்னு இவங்கள  திட்டிடாதீங்க----””மானங்கெட்டவங்க “”அப்பிடிங்கிற வார்த்த …..  தன்ன தரக்குறைவா சொல்லிட்டதாக…. நம் மேல….. கேஸ் போட்டுட போவுது……..

** “”வப்பாட்டி”

2 comments:

Anonymous said...

மைனரை மாற்றுவதும் வைப்பாட்டிகளைத் தேடிப் போவதும் தமிழக அரசியலில் சாதாரணம். அதுவே சாணக்கியத்தனம். பா.ஜ வும் அதை செய்திருக்கிறது. செய்துகொண்டிருக்கிறது.

Anonymous said...

Good comments.