ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி.. சொல்லும்போதே மூச்சிரைக்கிறது...இதை ராசா ஊழல் செய்திருக்கிறார்...ஊழலாம்..ஊழல்..சாப்புட்டுட்டார்..என கவுரவமாக சொல்லுங்கள்.
அஞ்சுநாளா பார்லிமெண்ட் நடக்கல்ல..நாடே திமிலோகம்..எல்லா பத்திரிக்கையும் கிழி..கிழி..காங்கிரஸ் பேரு,,நாருது...
இங்கிலீஷ் தொலைக்காட்சில எந்த காங்கிரஸ்..பிரதிநிதியும் ஒக்காரமாடேங்கிறாங்க..
இந்த “”க்ரைஸிசை””எப்படி சமாளிப்பது..அறுபது வருஷம் ஆண்ட காங்கிரசுக்கு சொல்லியா தரணும்.. இருக்கவே இருக்கார்..இளிச்சவாய்..எடியுரப்பா..மகனுக்கு நிலம் வழங்கியதில் 6000 கோடி ஊழலாம்...காங்கிரஸ்ஆதரவு “சேனல்” எல்லாம் போட்டிபோட்டு பிரச்சாரம்..
காமன் வெல்த்...ஆதர்ஷ்..ராசா..வை..அமுக்க இப்போது காங்கிரசுக்கு கிடைத்திருக்கும் “நடுக்கடல் துடுப்பு..கட்டை..””எடியுரப்பா..
சும்மா சொல்லக்கூடாது..காங்கிரஸ்காரன் உண்மையிலேயே கில்லாடிதான்..கொஞ்சம்கூட மனசு விடல்ல பாருங்க..
அது கிடக்கட்டும்..நம்ம கவலையெல்லாம்..இந்த 1,76,000, கோடியில்
ராசாவுக்கு ..கலைஞர் எவ்வளவு கொடுத்திருப்பார்..
அழகிரி வீட்டு கல்யாணத்தில் ராசா கவலையோடு கலைஞர் பக்கத்தில் ஒக்காந்திருந்தத பாத்தப்ப நமக்கு மனசு ரொம்ப கஷ்ட்டமா இருந்துச்சு..
கனிமொழியோட சரியா...காசும் உண்டா..இருந்தா எவ்வளவு.(.எல்லாம் ஒரு “ஜி.கே” க்குத்தான்).தகவல் தெரிஞ்சவங்க சொல்லுங்க..மனசுக்கு நிம்மதியா இருக்கும்.
5 comments:
ராஜாவை..ஆதரிச்சு எழுதனத்துக்கு மிக்க நன்றி.. அவரது பங்குத்தொகை சரியா வந்துசேர தயவு செய்து உதவுங்க ஸார்
ராஜாவை..ஆதரிச்சு எழுதனத்துக்கு மிக்க நன்றி.. அவரது பங்குத்தொகை சரியா வந்துசேர தயவு செய்து உதவுங்க ஸார்
http://www.thehindu.com/news/national/article898661.ece?homepage=true
Sir, 1,76,000 Kodee ella sir, 1,76,00,00,00,00,000 Rupees.
Took me 5 mins to calculate no of zeros
Panivudan
பட் இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குன்னு சொல்லிருப்பாரோ..
Post a Comment