Pages

Friday, October 1, 2010

தீர்ப்பா?--பஞ்சாயத்தா?-


-சட்டம்--சாட்சியம்--ஆத
ாரம்--இவற்றின் அடிப்படையில் வழங்குவது--தீர்ப்பு--
மனு போட்டவருக்கெல்லாம் தன் இஷ்ட்டத்துக்கு பிரித்து கொடுப்பது பஞ்சாயத்து---
இது தீர்ப்பா?--பஞ்சாயத்தா
?

--

3 comments:

ADAM said...

GOOD QUESTION

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

உண்மையான் விஷயம். இதைப் போல் எல்லா வழக்குகளையும் நீதிமன்றம் செய்யுமா? அப்படி செய்தால் உலகளவில் இந்தியா உயரத்திற்கு (?) போய்விடும்.

UFO said...

இது கட்டப்பஞ்சாயத்து மட்டுமல்ல...

சட்டத்துக்கும், நீதிக்கும், நியாயத்துக்கும், உண்மைக்கும், ஆதாரத்துக்கும் எதிராக நடத்தப்பட்ட காட்டுமிராண்டி கற்பழிப்பு வன்முறை போர்.

குற்றுயிரும் குலையுயிருமாய் பிறப்புறுப்பு கிழிந்துபோய் ரத்தம் ஓடி நடுத்தெருவில் அம்மணமாய் செத்துக்கிடக்கின்றது நீதி.

அதற்கு சுப்ரீம் கோர்ட்டில் எப்போது கருமாதி என்று தெரியவில்லை.