Pages

Sunday, August 8, 2010

இதயம் கனக்கிறதே--இவ்வளவு பெண்களா?

தகவல் அறியும் சட்டதின் கீழ் பெறப்பட்ட ஒரு தமிழ்நாடு புள்ளிவிபரம்.

தமிழகதிலுள்ள அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட கடிதம் மூலம் கிடைத்தது இவை.

2008--09--10-- ஆகிய மூன்று ஆண்டு நிலவரம் இவை.

கள்ளக்காதலில் கொலை செய்யப்பட்ட ஆண்----143---பெண்-----120

திருட்டு குற்றம் புரிந்த பெண்கள்----583

கொலைக் குற்றம் புரிந்த பெண்கள்---142

பணம் பறித்தல் போன்றவை-பெண்கள்---82

பெண் குற்ற வாளிகள் மாவட்டம் வாரியாக முண்ணணி
1.திருநெல்வேலி----150 (டவுன்-79 )
2.மதுரை-------------------148 (டவுன்-79 )
3.தஞ்சை-------------------135
4.திருச்சி--------89 (டவுன்-69 )
5.சேலம்---------54

கள்ளக்காதல் கொலைகளில்-- முதலிடம் வகிக்கும் மாவட்டம்
1.தர்மபுரி------38
2. கிருஷ்ணகிரி---27
3.நாகப் பட்டிணம்---23
4.வேலுர்--20
5.தேனி---14

இந்த புள்ளி விபரங்கள் --
பெண்களிடையே குற்றம் புரியும் எண்ணம் பெருகிவிட்டது--என்று சொல்கிறதா?
ஆணுக்கு சரிநிகர்-- சமானமான-- பெண்களின் முன்னேற்றம் இதுதானா?
“கள்ளக் காதல் கொலைகள் “--என்ற புதிய குற்றம் உருவாகியுள்ளதே---இது பெண்ணாலா?

இந்த புள்ளிவிபரங்கள் “ஒட்டுமொத்த சமுதாயத்தின் மனநிலையை பிரதி பலிக்கிறதா?”

தேர்தலில் தோற்ற பிறகு திமுக தலைவர் கருணாநிதியும்--கம்யூனிஸ்ட்களும்--புள்ளிவிபரங்களை அள்ளீவிட்டு “---தங்கள் மீசையில் மண் ஒட்டவில்லை ” எனபார்கள்--இந்த புள்ளி விபரங்கள் அந்த வகையில் சேர்த்துவிடலாமா? ( புள்ளிவிவரம் என்ன சொன்னாலும் பெண்களை குற்றப் பட்டியலில் சேர்க்க உள்மனம் ஒப்புக் கொள்ள மறுக்கிறதே )

கள்ளக் காதல் கொலைகளில்--மருத்துவர் ஐய்யா--ராமதாஸ்ஸின் தருமபுரியும்--கிருஷ்ணகிரியும் தான் முன்னணியில் இருக்கிறது--கலைஞரின் நாகை மூன்றாவது இடத்தில் இருக்கிறது---திமுகவோடு கூட்டுசேர ராமதாஸுக்கு இது “பார்கெய்னிங் “பாயிண்ட்.

ஒன்று மட்டும் நிச்சயம்--மருத்துவ கண்டுபிடிப்புகளில் புதுப்புது நோய்கள் உருவாகி பெயர் வைக்கப் படுவதுபோல்-- ‘ கள்ளக் காதல் கொலைகள் “--என்ற புதிய நோய் உறுவாகிவருவது சமுகத்து ஆபத்து என்பது மட்டும் தெரிகிறது

2 comments:

Anonymous said...

உண்மையில் புள்ளி விவரங்கள் சரியான தகவலைத் தருவதில்லை.அதனால்தான் மார்க் ட்வைன்
"புள்ளி விவரங்கள் மினி ஸ்கர்ட் போன்றவை.அவை அவசியமான விஷயங்களை மறைத்தாலும் கருத்துருவத்தை ( idea) கொடுத்துவிடும்". என்றார்.அதுபோலத்தான் இதுவும்.பெண்ணுரிமை , பெண்களுக்கு சுதந்திரம் என்ற பெயரில் நடக்கும் சம்பவங்கள் கொலையில் முடியாவிட்டாலும் பல குடும்பங்கள் சிதைந்து போகவும் காரணமாக உள்ளன. பெண்சக்தி என்பது அணைக்கட்டில் உள்ள தண்ணீர் போல்.முறைபடுத்தி திறந்து விட்டால் அனைவருக்கும் பயன் அதைவிடுத்து ஒரேயடியாகத் திறந்தால் அழிவு. இந்த 33% ம் விளைவும் இப்படித்தான் இருக்கும்.

SIVASHANKAR said...

What he is saying is quiet correct. Ji write about the so called Hindu terrorism which doesnt have any meaning. This word itself is the brain child of anti-Hindu medias and this anti-Hindu and anti-national congress government. There maybe some youths who are depressed because of the attitude of this psuedo-secular politicians. If anything like that had happened the law should take its course. But these anti national people are making lot of hue and cry so that innocent Hindu youths are grilled by ATF. Those youths should not be disowned by any of the Hindu organisations. If found guilty they should be punished but till that time they should recieve all the leagal support. So people like you should write and create awareness among the people about these things.

G.SIVASHANKAR